@@@@@@@@@@@ @@@@@@@@@@@@@@@

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்
இந்தத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் வசதி மிக எளிமையானது, நம்பகமானது. மேலும் இதில் அழைப்புகளும் இலவசம்*, உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.












* தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தனிப்பட்ட முறையிலான மெசேஜிங் மற்றும் அழைப்பின் மூலம், நீங்கள் நீங்களாக இருக்கலாம், சுதந்திரமாக பேசலாம், மேலும் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் போல உணரலாம்.

குரல் மற்றும் காணொளி அழைப்புகள் மூலம் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாதீர்கள்
குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் வகுப்புத்தோழர்களுக்கு குழு அழைப்பு செய்வது முதல் அம்மாவுக்கு விரைவாக அழைப்பு செய்வது வரை, ஒருவருக்கொருவர் நீங்கள் அருகில் இருப்பது போல் உணரத் தோன்றும்.


தடையின்றி
பேசுங்கள்
முழு மறையாக்கம் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்களோ அவரும் மட்டுமே அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியும். உங்களுக்கு இடையில் வேறு யாரும் இல்லை, WhatsApp ஆல் கூட அவற்றை அணுக இயலாது.
உங்கள் குழுக்களுடன் எப்போதும்
தொடர்பில் இருங்கள்
உல்லாசப் பயணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப கலந்துரையாடல்களில் முன்னணியில் இருக்க வேண்டுமென்றாலும் சரி, குழு கலந்துரையாடல்கள் சிரமமின்றி இருக்க வேண்டும்.






மனதில் உணர்வதை
வெளிப்படுத்துங்கள்
வார்த்தைகளே இல்லாமல் உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள். ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளைப் பயன்படுத்தலாம் அல்லது அன்றாட தருணங்களை ஸ்டேட்டஸில் பகிரலாம். விரைவாக வணக்கம் சொல்வதற்கு, இல்லையென்றால் நீண்ட கதையை சொல்வதற்கு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்திடுங்கள்.
உங்கள் பிசினஸில்
மாற்றத்தை ஏற்படுத்திடுங்கள்
WhatsApp Business உலகளாவிய அளவில் உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, அளவீட்டளவில் மகத்தான அனுபவங்களை வழங்க உதவுகிறது. WhatsApp மூலம் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்திடுங்கள், விற்பனையை அதிகரித்திடுங்கள் மற்றும் உறவுகளை கட்டமைத்திடுங்கள்.

posted by Ethiroli Media @ March 17, 2024



<< Home